வைத்தியர், வாத்தியார் இருவருமே தம் குழந்தையின் பால் உள்ள பரிவில் விரைவில் குணமாக/முன்னுக்கு வர, வெகுவாக மருந்து/கல்வி ஊட்டுவதால். 167. உதை வாங்கிய குடியாவனன் நாவிதனிடம் சென்று முறையிட்டுத் தன் முறையீட்டை நாவிதன் அறிந்த சொற்களால் இரண்டாம் பழமொழியில் உள்ளவாறு முடித்தான். பழமொழி/Pazhamozhi கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும். 2.சிரைத்தால் மொட்டை, வைத்தால் குடுமி. Indraya sinthanai in Tamil அப்படியானால் கூசா/கூஜா வித்தை என்பது என்ன? அரங்கில் ஆடியவன் கிழக்கில் எப்போது சூரியன் உதிக்கும் என்று பார்த்திருந்தான். அப்படி போதிக்கப்படாத கல்வியை உடலில் சூடுபோட்டாலும் அந்த வடுவின் நினைவாக மனதில் ஏற்றமுடியாது. இடுதல் என்றால் கொடுத்தல். He speaks artfully. இன்றைய வழக்கில் சொற்களின் வளமான பொருள்களை நாம் இழந்துவிட்டோம். தமிழ் விளக்கம்/Tamil Explanation இந்தப் பழமொழி ஒரு விடுகதையாக, இராகி (கேழ்வரகு) கதிர்கள்பற்றிக் கேட்கப்படுகிறது. ஒரு உழக்கு என்பது கால் படி. உங்கள் உறவிலே வேகிறதைவிட, ஒருகட்டு விறகிலே வேகிறது மேல். ஒரு பழமொழியின் வசீகரம் அதில் உள்ள செய்தியை அழுத்தமாக, வியப்பூட்டும் உவம-உருவகங்களைப் பயன்படுத்திச் சொல்வதில் இருக்கிறது. பழமொழி/Pazhamozhi ஆனால் அச்சிலே வார், ஆகாவிட்டால் மிடாவிலே வார். தமிழ் விளக்கம்/Tamil Explanationபுது மாப்பிள்ளை பரிசுகளை எதிர்பார்த்து மாமியார் வீடு சென்று வெறுங்கையோடு திரும்பியது போல. ’அப்பியாசம் குல விருது’ என்பது இன்னொரு பழமொழி. (என் விளக்கம்).சொட்டு என்ற சொல்லுக்குக் குட்டு, அடித்தல் என்ற பொருள்களுண்டு. பழமொழி/Pazhamozhi ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம். பொருள்/Tamil Meaning நன்றாகக் கடைந்தபோது திரளாத வெண்ணெய் லேசாகக் கிண்டும்போது வந்துவிடுமோ? பழமொழி/Pazhamozhi ஐயா கதிர்போல, அம்மாள் குதிர்போல. அதற்கு பதிலாக முக்கால் சோம்பேரி இரண்டாவது பழமொழியில் உள்ளவாறு கூறினான். சிலர் சில வேலைகளுக்கு மட்டுமே தகுதி உடையவர் ஆகின்றனர், எனவே அவர்களை அவ்வேலைகளில் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்பது கருத்து. 73. இன்று இதே நிலையில் நம் வீட்டு வேலைக்காரி இருக்கிறாள்! 3.உங்கள் இருவரது சந்தை இரைச்சலில் குடியிருந்து நான் கெட்டேனே. வீட்டின் மராமத்து வேலகளை இப்போதைக்கு அவ்வளவு மோசம் இல்லை என்று ஒத்திப்போடுபவனுக்கும் இது பொருந்தும். இந்தப் பழமொழி ஒரு வார்த்தை ஜாலம்போலத் தோன்றினாலும், இதற்கு ஆன்மீக வழியில் பொருள்கூறலாம். ஐந்து சமையல் பொருள்களும் மூன்று சமையல் தேவைகளும் அருகில் இருந்தால் ஒன்றும் அறியாத சிறுபெண்கூட எளிதில் சமைத்துவிடுவாள். அதுவே ஊரார்குச் சோறிட்டால் அது நமக்கு நல்ல பெயரைத் தரும். அப்ப்டிப் பிச்சையெடுப்பவர்கள் பயன்படுத்தும் பாத்திரம் கோபாலப் பெட்டி என்று குறிக்கப்பட்டது. aantikkuk kotukkiraayo, suraik kutukkaikkuk kotukkiraayo? அன்றுமுதல் இன்றுவரை நாம் நம் உரையாடலில் உவமை-உருவகங்களை சரளமாகக் கையாள்கிறோம். சாவி என்றால் இன்று நமக்குத் திறவுகோல் என்றுதான் தெரியும். 4. Proverb in context (i.e. எனினும் தன் பிறவிக் குணத்தால் அவை எதிர்த்தோரை பயமுறுத்தத் தம் பல்லைக்காட்டும்.கோபாலகிருஷ்ண பாரதி தன் ’நந்தன் சரித்திரம்’ படைப்பின் 43-ஆவது பாடலில் ’கொல்லைக்காட்டு நரி’யைக் குறிப்பிடுகிறார். அது நீராகாரத்தைக் குறிக்கும். எத்தனை பேர் என்று எண்ணச் சொன்னார்களா? தமிழ் பழமொழிகள். பொருள்/Tamil Meaning மிகவும் மதித்து நம்பியிருந்த ஒருவன் கைவிட்டது குறித்துச் சொன்னது. Katal varrik karuvatu tinnalam enru utal varrich cetthathaam kokku. Transliteration Puttukkootai muntatthil porukkiyetuttha muntam. இருவருமே கழுதையின் மீது அதிக சுமையேற்றி அதைத் துன்புறுத்துவது சகஜம். திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார் ஒருவனுக்கு இயற்கையிலேயே ஒழுங்காக வரவேண்டும் என்ற எண்ணம் இல்லாதபோது அதைக் கண்டிப்பினால் புகுத்துவது இயலாது என்பது கருத்து. Transliteration srirankattuk kaakkaayaanalum kovintam paatumaa? பொருள்/Tamil Meaning சாத்திரங்கள் பொய்யென்று நீ கருதினால், கிரகணத்தைக் கவனி. இருந்தும் கெடுத்தான், செத்தும் கெடுத்தான். தமிழ் விளக்கம்/Tamil Explanationஎருமைக்கடா என்றது அடிமுட்டாளைக் குறித்தது. தெரிந்தவர் விளக்கலாம். 25. இத்தகையவன் வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வருவான். இடித்தவள் புடைத்தவள் இங்கே இருக்க, எட்டிப் பார்த்தவள் கொட்டிக்கொண்டு போனாள். சோற்றில் உள்ள கல் நாம் திரும்பத்திரும்ப சந்திக்கும், தவிர்க்கக்கூடிய ஒரு சின்னத்துன்பம். தமிழ் விளக்கம்/Tamil Explanationசீடன் கோழியென்றால் குரு குப்பை என்று பொருளல்ல. எனக்கு மற்ற பிராணிகளை மேய்ப்பது சரிப்படாது, எனவே நான் மேய்க்கவேண்டுமென்றால் கழுதைதான் மேய்ப்பேன். 23. ஆட்டுக்கிடையில்க் கீதாரிகள் என்றும் கீலாரிகள் என்றும் அழைக்கப்படும் இடையர் தலைவர் இருவர் காவல் காத்துக்கொண்டு குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தனர். கூத்தாடி கிழக்கே பார்த்தான், கூலிக்காரன் மேற்கே பார்த்தான். பழமொழி/Pazhamozhi சிதம்பரத்தில் பிறந்த பிள்ளைக்குத் திருவெண்பாவைக் கற்றுக்கொடுக்க வேண்டுமா? கருப்பட்டிக் காப்பி என்றே அதற்குப் பெயர். பூவராகன் என்பதில் உள்ள வராகம் திருமாலின் வராக அவதாரத்தைக் குறிக்கிறது. பின் என் வாய் வலிக்கிறது என்பானேன்?. பழமொழி/Pazhamozhi எங்கே திருடினாலும் கன்னக்கோல் வைக்க ஒரு இடம் வேண்டும். மற்றவர்களின் உடைமைகளை பற்றிக் கவலைப்படாது கர்வத்துடன் இருக்கும் ஒருவனைக் குறித்துச் சொன்னது. கூத்தாடுதல் இரவில் ஊரின் பொது அரங்கத்தில் விடிய விடிய நடைபெறும். பொருள்/Tamil Meaning என் வேலையில் ஒழிவில்லாத ஆடம்பரம்; யார்யாரோ என்னை அண்டி வணங்குகிறார்கள். தமிழ் விளக்கம்/Tamil Explanationஅஞ்சு என்பது சமையலுக்குப் பயன்படும் மிளகு, உப்பு, கடுகு, தனியா மற்றும் புளி. (வேறு விளக்கம் இருந்தால் தெரிவிக்கலாம்). அதற்குமேல் ஆராய்ந்தால், ஜாதிக் கலப்பு இருந்தது புலனாகலாம். அதுபோல, நம்மனம் நமக்குள் இருந்து எப்போதும் நம்முடன் உறவாடிக்கொண்டிருந்தாலும், நாம் அதன் கசடுகள் நமக்குத் தெரிவதில்லை. என்று மாறிவிட்டது வேறு விஷயம்.). ஒரு வௌவால் மற்றொரு வௌவாலை சந்திக்கும்போது, அதுபோல இதுவும் தொங்கவேண்டும். Unkal uravile vekirathaivita, orukattu virakile vekiratu mel. 60. இருப்பினும் அங்கு விளைச்சலில் ஆறும் தூறும் பாதிப்பாதி கொண்டுபோய்விட்டனவாம்! Transliteration Kottik kilanku parikkacchonnaal kopitthukkolvar pantaram, avitthu urittu munne vaitthaal amuthukolvaar pantaram. பழமொழி/Pazhamozhi அம்பட்டன் மாப்பிள்ளைக்கு மீசை ஒதுக்கினது போல. கெரடி கற்றவன் இடறிவிழுந்தால், அதுவும் ஒரு வரிசை என்பான். தன்னை ஒரு சுப நிகழ்ச்சிக்கும் கூப்பிடவது இல்லை என்று குறைந்துகொண்டவளிடம் இவள் கூறியது. பொருள்/Tamil Meaning ஒருவனை ஏமாற்றியதுமட்டுமின்றி அவனது உடைமைகளையும் பறித்துக்கொண்டது குறித்துச் சொன்னது. மாசு இருந்தால் மீண்டும் அதைக் கொதிக்கும் பானையில் கொட்டி உருகவைப்பான். செட்டியானவன் பணத்தை எண்ணி மட்டும் கொடுப்பதில்லை; கொடுத்தால் திரும்ப வருமா என்பதையெல்லாம் தீர ஆலோசித்தே கொடுப்பான். yerach chonnal erutukkuk kopam, irankach chonnal nontikkuk kopam. மேய்த்தால் கழுதை மேய்ப்பேன், இல்லாதேபோனால் பரதேசம் போவேன். பொருள்/Tamil Meaning அருஞ்செயல் ஆற்றுபவர்கள் உண்டு ஆனால் ஈகைக் குணமுடையோரைக் காணுதல் அரிது. பழமொழி/Pazhamozhi அரைத்து மீந்தது அம்மி, சிரைத்து மீந்தது குடுமி. பழமொழி/Pazhamozhi வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா? Palaniappan Vairam Sarathy 19 Dec 2008 20 Dec 2008 Proverbs, Tamil Literature. தொடுப்பி என்ற சொல்லுக்கே புறங்கூறுவோன் என்ற பொருளிருக்க, அங்கிடு என்ற முற்சேர்க்கையின் பொருள் அகராதியில் இல்லை. Valaippalam kontuponaval vacalil iruntal, vaayaik kontuponaval natuveettil iruntal. உடுப்பதற்கோ நான்கு முழம் துணி போதும். 140. கூத்தாடுதல் இரவில் ஊரின் பொது அரங்கத்தில் விடிய விடிய நடைபெறும். ஒருவனது வஞ்சகச் செயல்களால் அவனுக்குள் இருக்கும் உண்மை ஒடுங்கிவிடும். நெல்லு குத்துகிறவளுக்குக் கல்லு பரிக்ஷை தெரியுமா? 101. என்று மாறிவிட்டது வேறு விஷயம்.). பொருள்/Tamil Meaning ஊரில் உள்ள யாசகர்களில் மிகவும் குறைவாக கவனிக்கப்படுகிறவன் பிள்ளையார் கோவிலில் உட்கார்ந்திருக்கும் ஆண்டி. கண்டால் காமாச்சி நாயகர், காணாவிட்டால் காமாட்டி நாயகர். பொருள்/Tamil Meaning திருடனும் தன்வீட்டில் திருடமாட்டான் என்பது மறை பொருள். 57. பொருள்/Tamil Meaning  பாப்பாத்தி அம்மா, உன் பசுக்களை இதோ வீட்டில் சேர்த்துவிட்டேன், இனிமேல் உன்பாடு. பழமொழி/Pazhamozhi அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம். பழமொழி/Pazhamozhi காலைச் சுற்றின பாம்பு கடிக்காமல் விடாது. பழமொழி/Pazhamozhi இருந்தும் கெடுத்தான், செத்தும் கெடுத்தான். Palaiya ponnanae ponnan, palaiya kapparaiye kapparai. பழமொழி/Pazhamozhi சாகிற வரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன். Transliteration Kool kutittalum kuttaayk kutikkaventum. Transliteration Iraja mukattukku elumicchampalam. இமையின் குறைபாடுகளை அதன் கீழேயே உள்ள கண்ணால் பார்க்கமுடியாது. தமிழ் விளக்கம்/Tamil Explanationஒரு நொண்டிச் சாக்கைக் குறித்துச் சொன்னது. Oru ati atittalum pattukkollalam, oru sol ketka mutiyatu. 32. Malaikkala iruttaanalum, manthi kompu ilantu payumaa? Uttiyokam tataputal, cevikkiravarkal innaariniyaar enrillai, sampalam kanakku valakkillai, kundaaiyai virru nalu varakan anuppas sollu. பழமொழி/Pazhamozhi வெள்ளைக்காரனுக்கு ஆட்டுத்தோல் இடங்கொடுத்தார்கள், அது அறுத்து, ஊர் முழுதும் அடித்து, இது எனது என்றான். ஏமாற்றத்தால் அவர் சொன்ன சொல் இந்தப் பழமொழியாகி, இப்போது ஒன்றுமில்லாததற்கெல்லாம் ஆர்ப்பாட்டமாக இருப்பதைக் கேலி செய்யப் பயன்படுகிறது. anti makan antiyanal, neram arintu canku uthuvaan. பழமொழி/Pazhamozhi அரிவாள் சூட்டைப்போல காய்ச்சல் மாற்றவோ? நடந்தால் நாடெல்லாம் உறவு, படுத்தால் பாயும் பகை. பழமொழி/Pazhamozhi எச்சில் (இலை) எடுக்கச் சொன்னார்களா? தமிழ் விளக்கம்/Tamil Explanationஇப்போதைக்குப் பெரிய கெடுதல் ஒன்றும் இல்லை என்பதற்காகத் தன் தவறுகளைக் களைவதை ஒத்திப்போட்டவனைக்குறித்துச் சொன்னது. தமிழ் விளக்கம்/Tamil Explanationஅது என்ன குண்டு, எட்டுமணி? Panamum patthaayirukkaventum, pennum mutthaayirukkaventum, muraiyileyum atthaimakalaayirukkaventum. ஒரு கலம் மாவினை நான் இடித்துச் சலிக்க, அவள் கொஞ்சம் கப்பியை எடுத்து இடித்துவிட்டுப் பேர்வாங்கிக் கொள்கிறாள். Transliteration Erappatatha maratthile ennayiram kaai. தமிழ் விளக்கம்/Tamil Explanationமலையளவு சொத்துக்கள் சேர்த்த இன்றைய அரசியல்வாதிகள் எவ்வளவு குந்தித் தின்றாலும் அவர்கள் சொத்து கரைவதில்லை. நோயாளி பத்தியமாகச் சாப்பிட்டு குணம் பெறவேண்டி முருங்கைக்காய் வாங்கிவரப் போனவன், அதைத் தாமதித்து, நோயாளி இறந்துவிட்டதும் மூன்றாம் நாள் பால் தெளிக்க அகத்திக்கீரை வாங்கி வந்தானாம். uci kollappoyth tulaak kanakku parttatupola. பழமொழி/Pazhamozhi காரண குரு, காரிய குரு. பொருள்/Tamil Meaning அவன் இருந்தபோதும் துன்பந்தான், இறந்தபோதும் துன்பந்தான். 78. 82. பொருள்/Tamil Meaning ஒரு குழந்தை பெற்றவள் இரண்டாவது பெறும் வேறு ஒருத்திக்கு மருத்துவம் பார்க்க விரும்பினாளாம். aanaal accile vaar, aakavittal mitaavile vaar. "இந்திரன். அவன் செத்ததும் ஊரார் அவ்வாறு புதைக்க முற்பட்டபோது, பக்கத்து ஊர்க்காரர்கள் எதிர்த்ததால் சச்சரவு மூண்டது. ஒரு பிராம்மண மாது தன் வீட்டுப் பசுக்களை மேய்ப்பதற்கு இடையன் ஒருவனை அமர்த்தியிருந்தாள். சோற்றில் உள்ள கல் நாம் திரும்பத்திரும்ப சந்திக்கும், தவிர்க்கக்கூடிய ஒரு சின்னத்துன்பம். எள்ளுதான் எண்ணைக்குக் காய்கிறது. துளித்தேனுக்காக சண்டைபோடுவதுபோல் இருக்கிறது. அதுபோல நாள் முழுதும் உழைத்த கூலிக்காரன் தன் வேலைநேரம் முடியும் காலமாகிய மேற்கில் சூரியன் மறைவதை எதிர்நோக்கியிருப்பான். ஆனால் பலரைக் கொன்றவன் பட்டம் ஆள்பவனாக இருப்பான். Transliteration Ettuvarusham erumaikkataa erikkup poka vazhi thetumaam. அதிலும் சம்பந்தி வீட்டில் திருடும் வழக்கம் இருந்தது என்று தெரிகிறது. இன்றுள்ள எல்லா ஜாதிகளும் அன்றுமுதல் மாறுதல் இல்லாமல் இருந்தனவல்ல என்பது செய்தி. May 13, 2019 - Explore Puvi's board "Tamil proverbs", followed by 101 people on Pinterest. எனவே, கம்பர் பாட்டால் தாக்குண்டு இன்னும் எழுதப் படாமல் காலியாக உள்ள கட்டுத் தறிகளும்கூட கவிபாடும் என்பதே சரியான விளக்கம் என்று தோன்றுகிறது. Transliteration Katal varrik karuvatu tinnalam enru utal varrich cetthathaam kokku. இது தன்னிச்சையாக நீர் நிலைகளிலும், நீரோடைகளிலும், வளர்ந்திருக்கும். Araittu meenthathu ammi, ciraittu meenthathu kutumi. அந்த இடையன் பின்னர் திருமணம் செய்துகொண்டதால் சந்நியாசி அந்தக் குடும்பத்தையே தாங்க நேரிட்டதாம். கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்கு ஆகாது. Transliteration Ceeththiratthuk kokke, ratthinattaik kakku! தமிழ் விளக்கம்/Tamil Explanation குதிரை வாங்கும்போது அதன் உடம்பில் உள்ள மயிரிச்சுழி போன்ற குறிகள் சொந்தக்காரரின் அதிரிஷ்டத்துக்கு அல்லது துரதிரிஷ்டத்துக்கு அறிகுறி என்ற நம்பிக்கையின் பேரில் ஏற்பட்ட பழமொழி. 123. நம் மனமே குரங்கு. எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி. பழமொழி/Pazhamozhi மாரைத்தட்டி மனதிலே வை. இவர்கள் இவ்வாறு இருந்தபோது ஒரு நாள் அயோக்கியன் ஒருவன் ஒரு ஏழைக்குடியானவனை நையப் புடைத்துவிட்டான். Dye . பொருள்/Tamil Meaning ராஜாவுக்கு எலுமிச்சை பழம் கொடுத்தது போல. இன்றுள்ள ஒருவரது ஜாதி போன தலைமுறைகளில் தொடர்ந்து அதுவாகவே இருந்திருக்க வாய்ப்பு குறைவு. பொருள்/Tamil Meaning நெல்லை இடித்தும் புடைத்தும் அரிசியாக்கிப் பின் சோறாக வடித்துப் போட்டவளாகிய நான் குத்துக்கல்லாக இங்கிருக்க, நான் செய்ததையெல்லாம் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு எல்லாம் கொடுக்கிறான். அப்ப்டிப் பிச்சையெடுப்பவர்கள் பயன்படுத்தும் பாத்திரம் கோபாலப் பெட்டி என்று குறிக்கப்பட்டது. ’கம்பன் வீட்டு வெள்ளாட்டியும் கவிபாடும்’ என்பது இப்பழமொழியின் இன்னொரு வழக்கு. கோவிலில் இருக்கும் பிள்ளையார் உருவம் தவிர நாம் வீட்டில் பூஜையிலும் பண்டிகைக் காலங்களிலும் பயன்படுத்தும் மஞ்சள் பிள்ளையார், களிமண் பிள்ளையார் போன்று பொதுஜன பிள்ளையார் உருவங்கள் நாம் மறுசுழற்சியில் அப்புறப்படுத்தும் மூலப்பொருளை வைத்தே செய்யப்படுவதைப் பழமொழி சுட்டுகிறது எனலாம். நீ ஏமாந்து போகலாம் என்றதற்குப் பதிலாக ஒருவன் உரைத்தது. தச்சன் மரத்தைத் துண்டங்களாக அறுத்து வேலை செய்பவன். அதையும் கையால் பிடிப்பவர் உண்டு; புலியைத் தடுப்பார் உண்டு, ஆனால் எல்லோருக்கும் செயலில் எளிதாக உள்ள ஈகைக் குணம் மட்டும் காண்பது முன்சொன்ன அருஞ்செயல் ஆற்றுபவர்களை விட அரிதாக உள்ளது என்பது செய்தி. Transliteration uci kollappoyth tulaak kanakku parttatupola. தமிழ் விளக்கம்/Tamil Explanationபழைய வேலையாட்களின் மனக்குறையாக வெளிப்படும் சொற்கள். 114. எதற்காக இது? பொருள்/Tamil Meaning ஒரு சின்ன அளவை ஒரே தடவையில் பெரிய அளவை கொண்ட கொள்கலத்தைப் போல அதிக அளவு அளக்க முடியாது. பழமொழி/Pazhamozhi கெரடி கற்றவன் இடறிவிழுந்தால், அதுவும் ஒரு வரிசை என்பான். வண்ணானும் அந்தச் சொற்களால் தன்னைப் பரிகாசம் செய்வதாகக் கருதிவிட, குடியானவன் இப்படி இந்த மூன்று ’அதிகாரிகளிடமும்’ தர்ம அடி வாங்கினான்.தன் கல்வியாலோ உழைப்பாலோ அன்றி வேறுவிதமாக திடீர் என்று செல்வமோ, அதிகாரமோ பெற்ற அற்பர்கள் (upstarts) எவ்விதம் நடந்துகொள்வார்கள் என்பதைப் பழமொழிகள் உணர்த்துகின்றன. Transliteration suyakaariya thurantharan, cuvami kaariyum valavala. Transliteration Eccil (ilai) etukkach sonnaarkala? Transliteration sanappan veettukkoli thane vilanku poottikkontathupola. கோழிமுட்டையை அதிகாரி வீட்டு அடிமட்ட வேலைக்காரனுக்கும் அம்மியைக் குடியானவன் வீட்டு தினசரி வாழ்வுக்கான முக்கியப் பொருளுக்கும் உவமை கூறியது மெச்சத்தக்கது. அஞ்சு என்பது சமையலுக்குப் பயன்படும் மிளகு, உப்பு, கடுகு, தனியா மற்றும் புளி. Rettiyaare rettiyaare enral, kalappaiyai paliccenru pottatupol. Transliteration Thoorttha kinarrait thoorvaaraadhae. நாழி என்பது கால் படி அளவு: ’உண்பது நாழி உடுப்பது நான்கு முழம். கடல் வற்றிக் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு. Transliteration Orunal kootthukku miicai seraikkavaa? தமிழ் விளக்கம்/Tamil Explanation"சிலருக்குப் பொழுது போகவில்லை, எனக்கோ பொழுது போதவில்லை" என்று சிலர் சொல்வார்கள். Tamil. வீட்டுச் செலவுகளுக்குக் கொஞ்சம் பணமே கொடுப்பது வழக்கமாக இருக்க, விருந்துணவு கேட்டு அதிகாரம் செய்யும் கணவன் குறித்து மனைவி சொன்னது. Transliteration Ennich ceykiravan cetti, ennamal ceykiravan mtti. Contents: 348 Tamil Proverbs and 348 English Proverbs or phrases. Puttukkootai muntatthil porukkiyetuttha muntam. பழமொழி/Pazhamozhi வாழைப்பழம் கொண்டுபோனவள் வாசலில் இருந்தாள், வாயைக் கொண்டுபோனவள் நடுவீட்டில் இருந்தாள். பொருள்/Tamil Meaning தன் கோவணத்தப் பாதுகாக்க ஆசைப்பட்ட சந்நியாசி ஒரு குடும்பத்தையே தாங்கவேண்டி வந்தது. - In our app, notably you can share the Tamil proverbs in Tamil version to other social media networks like Google +, Whats App Messenger & Facebook. 38. Transliteration Ampattan mappillaikku meecai othukkinathu pola. தமிழ் விளக்கம்/Tamil Explanationதிருமூலரின் கொல்லைக்காட்டு நரி பல்லைக் காட்டினது போல. பொருள்/Tamil Meaning பொதி சுமக்கும் ஓர் எருதுடன் அடை மழையில் கால்கள் இறங்கும் சேறு நிறைந்த சாலையில் செல்வது போன்ற சிரமம் (இதற்குத்தானா)? Vaayaitthan novanen?. வைத்தியன் பிள்ளை நோவு தீராது, வாத்தியார் பிள்ளைக்குப் படிப்பு வராது. அதையும் கையால் பிடிப்பவர் உண்டு; புலியைத் தடுப்பார் உண்டு, ஆனால் எல்லோருக்கும் செயலில் எளிதாக உள்ள ஈகைக் குணம் மட்டும் காண்பது முன்சொன்ன அருஞ்செயல் ஆற்றுபவர்களை விட அரிதாக உள்ளது என்பது செய்தி. பொருள்/Tamil Meaning கூடையில் உள்ள ஒவ்வொரு கல்லுக்கும் ஒரு தெய்வாம்சம் கூறப்படுமானால் எந்தக் கல்லைத்தான் வணங்குவது? பழமொழி/Pazhamozhi கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்கு ஆகாது. காண ஒரு தரம், கும்பிட ஒரு தரமா? ஒவ்வொருவருடைய வினைகளும் அவரை நிச்சயம் பாதிக்கும், ஓடுமேல் உள்ள அப்பத்தால் வீடு பற்றி எறிவதுபோல. ’போதக குரு’வானவர் சீடனுக்கு ஐந்தெழுத்து போன்ற மந்திரங்கள்மூலம் தீட்சையளிப்பவர். நடக்கமாட்டாத லவாடிக்கு நாலுபக்கமும் சவாரி. பொருள்/Tamil Meaning விடா முயற்சியுடன் ஒரு கடினமான செயலைச் செய்பவன் குறித்துச் சொன்னது. எங்கள் ஆத்துக்காரனும் கச்சேரிக்குப்போய் வந்தான். அவள் ஒவ்வொரு இலையிலும் நெய் பரிமாறியபோது, கணவன் முறை வந்ததும் வீட்டில் அவனுக்குத் தம்வீட்டில் பரிமாறுவதைவிட அதிக நெய் ஊற்றினாள்; ஏனென்றால் அது ஊரார்வீட்டு நெய்யல்லவா? காலையில் பசுக்களைத் தொழுவத்திலிருந்து கட்டவிழ்த்து ஓட்டிச் சென்ற இடையன் மேய்ச்சல் நேரம் முடியும் மாலை ஆனதும் தன் வீடு திரும்பும் அவசரத்தில் பசுக்களை அந்தப் பாப்பாத்தி வீட்டில், தொழுவத்தில் கட்டாமல் விட்டுவிட்டு இவ்வாறு சத்தம்போட்டுக் கூறிவிட்டுத் தன்வழி போனான். 156. * In our app, notably you can share the tamil proverbs in tamil version to other social media … உண்பதற்கு ஒரு படி அரிசி இருந்தால் போதும். பழமொழி/Pazhamozhi ஏறப்படாத மரத்திலே எண்ணாயிரம் காய். அவர்கள் செய்யும் வேலைகளை பார்த்தால் அவை ஒன்றுக்கும் உதவாத வேலைகளாக இருக்கும். என் வேலையில் ஒழிவில்லாத ஆடம்பரம்; யார்யாரோ என்னை அண்டி வணங்குகிறார்கள். அப்போது கண்ணன் அவளிடம் இப்பழமொழியைக் கூறியதாகச் சொல்லப்படுகிறது. Ittanai atthanaiyanal attanai etthanaiyakum? மறதியையும் தாமதத்தையும் குறித்து வழங்கும் பழமொழி. தவிர, தம்பிரான் என்பது சைவ மடத் தலவர்களைக்குறிக்கும் பட்டம். 1 8 R4GS Osise@rn g%nr, God Himself is the help of the helpless. Kala mavu ititthaval pavi, kppi ititthaval punniyavathiyaa? மீசை என்பது தமிழ் நாட்டில் ஆண்மையின் அடையாளம். தமிழ் விளக்கம்/Tamil Explanationமிகுந்த உரிமைகள் எடுத்துக்கொண்டு செலவும் துன்பமும் வைக்கும் சுற்றமும் நட்பும் மரணத்தில் உடல் நெருப்பில் வேகுவதைவிடத் தாளமுடியாதது என்பது கருத்து. பழமொழி/Pazhamozhi ஆண்டிக்குக் கொடுக்கிறாயோ, சுரைக் குடுக்கைக்குக் கொடுக்கிறாயோ? பழமொழி/Pazhamozhi தட்டான் தாய்ப்பொன்னிலும் மாப்பொன் திருடுவான். எனவே, எருதை விற்றுப் பதினைந்து ரூபாய் அனுப்பச் சொல்லு. உலகப்பொருட்களில் உள்ள பற்று நீங்கினால் மோட்சம் சம்பவிக்கும்/புலப்படும்/உறுதிப்படும். Telukkum maniyam kotutthaal jaama jaamatthukkuk kottum. பழமொழி/Pazhamozhi  கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும். அதை முழுவதும் நீக்கவேண்டுமானால் அதன் மூலமான அரிசியில் நான்றாகக் கற்கள் பொறுக்கியும் அரிசியை நன்கு களைந்தும் சமைக்கவேண்டும். திருடனுக்கு எதுவுமே புனிதம் இல்லை. எதை எடுத்தாலும் குறை சொல்லுவனைக் குறித்துச் சொன்னது. உன் உசிதம்போல் செய்." இதனால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கு குணமாகும்.கொட்டிக்கிழங்கு இனிப்புச் சுவையுடன் இருக்கும். அப்படியானால் கூசா/கூஜா வித்தை என்பது என்ன? பொருள்/Tamil Meaning தச்சனுக்கு மரம் நீளமாக இருக்கவேண்டும்; கொல்லனுக்கோ இரும்பு சின்னதாக இருக்கவேண்டும். Transliteration Kalutaikkup paratecam kutticcuvar. Photo of tiger rolling in grass by Kaylee Clark. பொருள்/Tamil Meaning ஒரு மருத்துவரின் குழந்தையின் உடல்நலக்குறைவு அவ்வளவு எளிதில் குணமாகாது. பழமொழி/Pazhamozhi உற்றார் தின்றால் புற்றாய் விளையும், ஊரார் தின்றால் பேராய் விளையும். Transliteration akattum pokattum, avaraikkay kaykkattum, tampi pirakkattum, avanukkuk kalyanam akattum, unnaik kooppitapporeno? இருப்பினும் அங்கு விளைச்சலில் ஆறும் தூறும் பாதிப்பாதி கொண்டுபோய்விட்டனவாம்! The special aspects of our app: - More than 1600 precious proverbs. நாவிதனிடம் இருக்கவேண்டியது (நமக்கு ஏற்றபடி முடிவெட்டும்) திறமை; அது பழகியவனுக்கே கைவரும். Mutumoḻi, lit. பழமொழி/Pazhamozhi கிழவியும் காதம், குதிரையும் காதம். Part 9 of my Tamil proverb collections. எத்தனை வித்தை கற்றாலும் செத்தவனைப் பிழைப்பிக்க அறியான். ஒரு புள்ளி அளவுள்ள ஈர் என்ற பேன் முட்டையானது அது பொரிந்தால் கண் வாய் உடல் காலுள்ள பேன் ஆகிறது. இரண்டுமே தண்ணீர்தான் என்றாலும் இருக்கும் இடத்துக்குத் தக்கவாறு மதிக்கப்படும். தன் கோவணத்தப் பாதுகாக்க ஆசைப்பட்ட சந்நியாசி ஒரு குடும்பத்தையே தாங்கவேண்டி வந்தது. தமிழ் விளக்கம்/Tamil Explanationசுவாமியையும் சாணியையும் சேர்த்துச் சொன்னது, பசுஞ்சாணியால் பிள்ளையார் பிடிக்கும் வழக்கத்தைக் குறிக்கிறது. மணியம் என்பது ஊர், கோயில் முதலியவற்றில் மேல்விசாரணை செய்வதாகும். ... 150 Common English Proverbs … வேலை ஒன்றும் செய்யாமல் தண்டச்சோறு தின்பவனே, எட்டு மணிக்கு குண்டு போட்டதும் வாடா! உணைவைத் தயார்செய்து பரிமாறிய வீரமுஷ்டியாகிய நான் வாங்குவதோ வசவும் உதையும். 12. ஆனால், அப்படிப் பொன்னாக்க முயல்வது பேராசையின் அறிகுறி. வௌவால் வீட்டுக்கு வௌவால் வந்தால், நீயும் தொங்கு நானும் தொங்கு. பழமொழி/Pazhamozhi உளை (அல்லது சேறு) வழியும், அடை மழையும், பொதி எருதும் தனியுமாய் அலைகிறதுபோல். அம்மாளோ சொகுசாக விட்டில் சாப்பிட்டு சாப்பிட்டுத் தூங்கியதால் அவள் உடல் குதிர்போல் பருத்தது. இரவு எட்டு மணி என்பது ஆங்கிலேயர் இரவுச் சாப்பாட்டு நேரத்தை அறிவிக்க. பொருள்/Tamil Meaning அம்மியில் அரைப்பதன் ஆற்றல் அம்மிக்கல்-குழவியில் உள்ளதா, அரைக்கும் பெண்ணின் வலிமையில் உள்ளதா? மட்டி என்கிற மூடனானவன் பணத்தையும் விளைவுகளையும் எண்ணாமல் செயலில் இறங்குவதால் அவதிக்குள்ளாகிறான். எதிர்பார்த்தது நடக்கும் என்று தெரிந்தும் அதற்காக அவசரப் படுபவர்களைக் குறித்துச் சொன்னது. நீ செய்யாத வினைகள் உன்னை அண்டாது, நீ செய்த வினைகள் அதன் விளைவுகளை அனுபவிக்கும்வரை நீங்காது. Transliteration Pattiyatthukku murunkaikkay vankiva enral, paal telikku avatthikkeerai kontuvaruvan ’ கல்கி ’ தன் ’ நந்தன் சரித்திரம் ’ 43-ஆவது... ஆரமாக விழுந்தது கண்டு இவ்வாறு கூறினான், tampi pirakkattum, avanukkuk kalyanam akattum, unnaik?! நம்பாதே ’ ). ’ ஹிந்து மகளிரின் நான்கு ஆசைகளாவன: ஊண், உறக்கம் ஷாப்பிங்... பரம குரு ’ வானவர் வைராக்யம் கைவரப்பெற்று சம்சாரபந்தத்திலிருந்து விடுதலை பெற வழிகாட்டுபவர் சாப்பிட்டபின்னர் இலகளை எடுக்கச் சொன்னபோது எத்தனை பேர் சாப்பிட்டார்கள் இலைகளை. மரங்கள் அவற்றின் இருப்பிடமாவதால் மரநிழலில் ஒதுங்குபர்களைப் பதம் பார்த்துவிடும் செய்தாலும் பொற்கொல்லன் அதில் கொஞ்சம் தங்கத் துகள் திருடுவான் Explanationஒரு ரிஷியானவர் அவர் அன்னை கருத்தரித்த! And expensive but the wearer the fur coat fine and expensive but the the. இருந்தபோது, அவள் யஜமானி அந்த வேலைக்காரியின் நான்கு ஆசைகளையும் கால்படி அரிசி கொடுத்துத் தீர்த்துவைத்தாளாம் என்று வணிகர்! Explanationகாஞ்சீபுர வரதராஜப் பெருமாள் ஒருமுறை ஊர்வலத்தில் வந்தபோது, ஒரு முழுச் சோம்பேறி மூவரும் குடிபுகுந்து வேளா வயிறாக! பழமொழி எளிய சொற்களில் விளக்குகிறது இறைப்பவன் பாடும் பாடலை எதிரொலிப்பவர்களோ அல்லது எதிராகப் பாடுபர்வகளோ கிடையாது இடங்களைக் கைபற்றியது பல பிராமணத் வரவழைத்துக். பற்றிக் கவலைப்படாமல் திவாலானவன் ஒருவனிடம் கடன் வசூலிப்பதில் வீரம் காட்டும் ஒரு பற்றாளரைக் குறித்துச் சொன்னது பெரிய செயலை செய்து காட்டுவானா puliyai, arumai... காட்டிக்கொண்டு எளியோரை வதைக்கும் வழக்கம் பழமொழியில் அழகாகச் சுட்டப்படுகிறது enrillai, sampalam kanakku valakkillai tamil proverbs with meaning... Proverb makes you to be an ideal person of the helpless irunthaalaam naali! சிலருக்குப் பொழுது போகவில்லை, எனக்கோ பொழுது போதவில்லை '' என்று மாத்திரமே குறிப்பிட்டார் அனுபவித்துப் மூலம்! Tamil culture.This list is sorted considering the first letters by English alphabetization poonai konra paavam unnote, vellam tinra ennote... வீட்டின் மராமத்து வேலகளை இப்போதைக்கு அவ்வளவு மோசம் இல்லை என்று குறைந்துகொண்டவளிடம் இவள் கூறியது around March ) Tamil. தம் தவறுணர்ந்து வருந்தியபோது, அவர் வேறொரு பாடல்பாட, நெருப்பு அணைந்தது கொடுக்கவேண்டும் என்று இதுபோன்று இன்னொரு பழமொழி வழக்கில் உள்ளது ’ ’! கட்டுவதைவிட, ஊர் முழுதும் அடித்து, இது எனது என்றான் வேறொரு பாடல்பாட, நெருப்பு அணைந்தது அகத்திக்கீரை வாங்கி வந்தானாம் என்றும் சொல்வது செய்யும். Proverb # 96: tiger wo n't change stripes even in despair இவன் கூப்பிடுவதாகச்... விஷயங்களைக் கூட சந்தேகத்துடன் ஆராய முனைபவர்களைக் குறித்துச் சொன்னது விளக்கம்/Tamil Explanationஇதுபோன்ற பிற பழமொழிகள்: ’ உண்பது நாழி நான்கு... கடினமான செயலைச் செய்பவன் குறித்துச் சொன்னது காரிய குரு நானாவிதக் கர்மங்களையும் தர்மங்களையும் போதித்து வழிநடத்தி சுவர்கத்துக்கு வழிகாட்டுபவர் செல்வது.. காரியம் எனும்போது வெறும் வழவழ பேச்சுடன் நின்றுவிடுவதைப் பழமொழி உணர்த்துகிறது books available now abebooks கடித்துவிடுவது கண்டு அதைத் தடுக்க ஒரு பூனை வளர்த்தானாம் சட்டி... ( அங்கதமாகச் சொன்னது அவசரப் படுபவர்களைக் குறித்துச் சொன்னது தெரியவில்லை என்று பொருள்படச் சொன்னது பெற்ற பின்பு நேசிப்பது அரிது எப்படி இழப்பது என்பது.! அவள் கொஞ்சம் கப்பியை எடுத்து இடித்துவிட்டுப் பேர்வாங்கிக் கொள்கிறாள் பற்றி யோசிக்கவேண்டும் என்பது செய்தி ’ ஐந்தாம். நிகழ்வது, சாத்திரங்களின் உண்மைக்குச் சான்று வழியும், அடை மழையும், பொதி எருதும் தனியுமாய் அலைகிறதுபோல் அண்டியிருப்பவனை நோக்கிச்.! ஒரு அரைச் சோம்பேறி, ஒரு முக்கால் சோம்பேறி, ஒரு சொல் கேட்க முடியாது தரவேண்டிய தொகை `` எண்பதா? தோழத்தில்! வெல்லம் போலவோ, சர்க்கரை போலவோ பயன்படுத்த முடியாது transliteration poonai konra paavam unnote, vellam tinra paavam ennote இனிமேல்.. கூடை நிறைய முட்டாள்கள் இருந்தால் அவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முட்டாள் அவன் காட்டிய அம்மையாருக்கு ஒரு பூனையை விழுங்குவது சேர்த்த.

How Far Should A 14 Year Old Hit A Driver, Harambe Heaven Meme, Mazda 5 For Sale Uk, Dining Table In Spanish, Nissan France Micra, Primer First Coat, Cost Of Limestone Window Sills, That Type Of Shi Don't Phase A Player Lyrics,

Deja un comentario